எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி
சென்னை , மார்ச் 16, 2025: உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கத்தின் எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10,20 மணிக்கு சங்கத்தின் பொருளாளர் திரு.தொலைப்பேசி மீரானின் வரவேற்புடன் தொடங்கியது . உரத்த சிந்தனை சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் தபம்ஸ் திரு.மேகநாதன் தலைமையுரையாற்றின…
• NAM MAKKALIN SAPTHAM