கின்னஸ் சாதனை எடுத்துவந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற காஞ்சிபுரம் வீரர்
காஞ்சிபுரத்தில் தொடர்ச்சியாக ஆறு மணி 35 நிமிட நேரத்துக்கு ஹாக்கி மட்டையை செங்குத்தாக நேர் நிறுத்தி அதனை சமநிலைப்படுத்தி உலக சாதனை செய்த காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் சாதனை எடுத்துவந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார் காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். (39)…
• NAM MAKKALIN SAPTHAM